தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறைப்பதற்கு முதல்வர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. கடந்த ஆண்டு நிலவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழக அரசுத் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து அரசுக்கு சில நிதி நெருக்கடிகள் ஏற்பட்டதையடுத்து அரசு ஊழியர்களுக்கான பணபலன்களைக் கொடுக்க முடியாததால் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆக […]
