நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி உடம்பில் வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ராசிகுமாரிபாளையம் பகுதியில் சிவகுமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்கவி என்ற மனைவியும், லினிஷா(4) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சிவகுமார் ராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பணி ஓய்வு பெற்று வீடு திரும்பி குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சிவகுமார் நேற்று முன்தினம் பரளி […]
