ஜெர்மனியை சேர்ந்த ஓய்வு பெற்ற புரோக்கர் ஒருவருக்கு 200,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள Heikendorf என்ற பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற புரோக்கரான Klaus-Dieter Flick ( 84 ) தனது வீட்டில் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தும் பீரங்கி ஒன்றையும், இரண்டாம் உலகப்போர் கால டேங்க் ஒன்றையும், ஏராளமான ஆயுதங்களையும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் அவை அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் Flick கடந்த 1970-ஆம் […]
