Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணாதீங்க… “காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து”… ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் போராட்டம்..!!

ஊட்டியில் காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி ஸ்டேட்பேங்க் அருகில் உள்ள காப்பீட்டு நிறுவனம் முன்பாக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தபட்டது.  நீலகிரி மாவட்ட தலைவர் மாதன் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் சங்கத்தில் உள்ள பல உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உயிர்காக்கும் சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் முழு […]

Categories
தேசிய செய்திகள்

இனி இளைஞர்கள் அரசு வேலை கனவு என்னவாகும்?… மத்திய அரசின் செக்…!!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை மத்திய அரசு மீண்டும் பணி‌யில் அமர்த்த உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மத்திய அரசு பணிகளில் ஏராளமான மாற்றங்களைக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அரசுப் பணிகளில் தற்காலிக அதிகாரிகள் அதாவது ஆலோசகர் இடங்களை உருவாக்கி நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர்களாக தற்காலிக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிரந்திர அதிகாரிகளின் பணியிடங்களைக் குறைத்து அதன் மூலம் […]

Categories

Tech |