ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் பணியில் இருந்து ஓய்வு பெறுவது வழக்கமான ஒன்றாகும். ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு பற்றி பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் மூத்த குடிமகனின் வயது அதிகரித்து வருவதனால் ஓய்வூதிய வயதை அதிகரிக்க இ பி எஃப் ஓ பரிசோதனை செய்து வருவதாக கூறப்படுகின்றது. மேலும் ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதன் மூலமாக ஓய்வூதிய சிஸ்டத்தின் சுமையை கணிசமாக குறைக்க முடிகிறது என epfo […]
