ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ஓய்வுக்குப்பின் என்ன செய்ய போகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். ஜெர்மனியின் முதல் பெண் அதிபரான ஏஞ்சலா மெர்க்கல் 16 ஆண்டு கால பதவிலிருந்து ஓய்வு பெறுகிறார். ஏஞ்சலா தற்போது ஓய்வு பெற்றாலும், புதிய அதிபர் பதவியேற்கும் வரை அவர்தான் நாட்டை கவனிக்க போகிறார். அதன்பின் ஏஞ்சலா மெர்க்கல் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வியை ஊடகங்கள் அவரிடம் எழுப்பியுள்ளது. அதற்கு அவர் கூறியதாவது “இவ்வளவு காலம் நான் ஏற்ற […]
