பெங்களூருவில் 72 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் துளு மொழியில் தேர்வு எழுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கர்நாடக மாநிலம் துலு சாகித்ய அகாதமி, ஜெய் துலு அமைப்பு, யுவஜன வயயாமா சாகலே பண்டரிபேட் ஆகியவை இணைந்து மொழிக்கான பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 4 வாரங்கள் ஆன்லைன் பயிற்சிகளும் நடத்தி வருகின்றன. பயிற்சிகள் முடிவடைந்த நிலையில் நேற்று தேர்வு மொழி நடத்தப்பட்டது. இதில் இளம் மாணவர்களுடன் 72 வயதான என்.பி.ன் லட்சுமி […]
