Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி கிரிக்கெட் விளையாட முடியாது…. திடீரென ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்….!!!!

வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இனி என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது என ஏ பி டிவிலியர்ஸ் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு சின்னசாமி மைதானத்திற்கு வருவேன், விளையாடுவதற்கு அல்ல, ஆர் சி சி கோப்பையை வெல்லாததற்காக மன்னிப்பு கேட்கவும்,ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் வருவேன் என அவர் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் மீண்டும் ஆர்.சி.பி அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்த அவரை இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர் திடீரென ஓய்வு அறிவிப்பு….. ரசிகர்கள் ஷாக்…..!!!!

பிரபல அயர்லாந்து கிரிக்கெட் வீரர் கெவின் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான அவர் 2006 ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அயர்லாந்து அணிக்காக மூன்று டெஸ்ட், 152 ஒரு நாள்,109 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் சிறந்த ஆல் ரவுண்டராகவும் திகழ்ந்துள்ளார்.2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் 63 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் வெற்றிக்கு தடை போட்டவர். பல்வேறு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய மகளிர் கிரிக்கெட்டிலிருந்து பிரபல வீராங்கனை ஓய்வு ….!!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகமான விஆர் வனிதா 6 ஒருநாள், 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.தற்போது 31 வயதாகும் விஆர் வனிதா அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில் ,”19 ஆண்டுகளுக்கு முன் நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது விளையாட்டை விரும்பும் சிறுமியாக இருந்தேன். அதேபோல் இன்றும் கிரிக்கெட் மீதான என் காதல் அப்படியே இருக்கிறது. மாறுவது திசைதான். விளையாட்டை  தொடருங்கள் என்று என் இதயம் […]

Categories
உலக செய்திகள்

16 ஆண்டுக்கால ஆட்சிக்கு…. குட்பை சொன்ன ஜெர்மனி பிரதமர்….!!

ஜெர்மனி பிரதமர் பணியிலிருந்து இன்று ஓய்வு பெறுகிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜெர்மனியின் பிரதமராக கடந்த 2005 ஆம் ஆண்டு ஏஞ்சலா மெர்க்கல் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற  நாளிலிருந்து ஜெர்மனியின் செல்வாக்கானது பலமடங்கு உயர்ந்தது. மேலும் அவரது ஆட்சிக் காலத்தில் 4 அமெரிக்க அதிபர்கள், 4 பிரான்ஸ் அதிபர்கள், 5 இங்கிலாந்து பிரதமர்கள் மற்றும்  8 இத்தாலிய பிரதமர்களுடன் இணைந்து பணி புரிந்துள்ளார். இந்த நிலையில் மெர்க்கலின் 16 ஆண்டுகால ஆட்சியானது இன்றுடன் முடிவடைகிறது. அதாவது மெர்க்கல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!!

பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதான இவர் b இலங்கை அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் களில் ஒருவராக ஜொலித்தவர். ஒருநாள் டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர். 2014 ஆம் ஆண்டு இலங்கை அணி டி20 உலக கோப்பை கைப்பற்றி அதில் முக்கிய பங்காற்றியவர். ஒருநாள் போட்டியில் 2338 ரன்கள் மற்றும் 175 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தற்போது அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர், இந்திய அணிக்காக 13 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் பங்கெடுத்து 12 மற்றும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 78 ஐபிஎல் போட்டியில் பங்கெடுத்து 69 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2005 ஆம் ஆண்டில் […]

Categories

Tech |