மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்களுக்கு தமிழக காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட எஸ்.பி அலுவலகம், மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் என 40 முதல் 50 வயது வரை உள்ளோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக டி.ஜி.பி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா […]
