தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான காகிதமில்லா பட்ஜெட் அண்மையில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அம்மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதன் ஒரு […]
