பிப்ரவரி 28-ம் தேதிக்குள் பென்ஷன் வாங்கும் அனைவரும் ஓய்வூதியதாரர்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொரு முத்து குடிமக்களுக்கும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30ம் தேதிக்குள் தங்களது வங்கிக் கிளைக்கு சென்று ஓய்வூதியர்களின் ஆய்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதனை செய்யாவிட்டால் அவர்களின் பென்ஷன் பணம் கிடைக்காது. கடைசியாக வழங்கப்பட்ட கால அவகாசத்தில் படி அனைத்து ஓய்வூதியதாரர்களும் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் தங்களால் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை https://jeevanpramaan.gov.in/ […]
