இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து பிஎஃப் தொகைக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அதனுடன் நிறுவனங்கள் கூடுதலாக தொகையை வரவு வைத்து வழங்குகிறது. இந்தத் தொகையை அவர்கள் ஓய்வு பெறும் போது ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் பிஎப் வட்டி விகிதம் 8.5% என நிர்ணயிக்கப்பட்டது. இந்த வட்டி தொகை பிஎஃப் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட […]
