இயக்குநர் ஓம் ராவத் ஹிந்தியில் வெளியான தன்ஹாஜி தி அன்சங் வாரியர் எனும் படத்தை இயக்கி தேசிய விருது பெற்றுள்ளார். இவரது இயக்கத்தில் தயாராகி அடுத்த வருடம் செப்டம்பர் 12ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ் டி சீரிஸ் ரெட்ரோபைல்ஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்ற இந்த படம் ஐமேக்ஸ் 3டி முறையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டீசரை பட குழு அயோத்தியில் வெளியிட்டுள்ளது. ஆதி புருஷ் படத்தின் டீசரில் உள்ள கிராபிக்ஸ் […]
