Categories
தேசிய செய்திகள்

87வது வயதில்….. 10, 12ம் வகுப்பில் தேர்ச்சி….. முன்னாள் முதல்வருக்கு குவியும் வாழ்த்து….!!!!

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா 87 வயதில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் . ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா. இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவராக பதவி வகித்தார்.  ஆசிரியர் தேர்வாணைய முறைகேடுகள் தொடர்பான வழக்கில் டெல்லி நீதிமன்றம் இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்தது. கடந்த 2017ஆம் ஆண்டு தேசிய […]

Categories

Tech |