சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓமலூர் சட்டமன்ற தொகுதி. சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே ஓமலூர் சட்டமன்ற தொகுதி உருவானாலும் அடுத்த இரண்டு தேர்தல்களில் தாரமங்கலம் தொகுதியின் சேர்க்கப்பட்டிருந்தது. பின்னர் தனி தொகுதியாக உருவாக்கப்பட்டு பொது தொகுதியாக மாறிய ஓமலூர் தொகுதியில் அதிமுக 6 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும், திமுக 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறையும் வென்றுள்ளன. 1989 தேர்தலில் அதிமுகவின் ஜெயலலிதா அணி வென்றது. பாமக […]
