Categories
உலக செய்திகள்

மீண்டும் இரவு நேர ஊரடங்கு …. ஓமன் அரசு அதிரடி அறிவிப்பு ….!!!

ஓமனில் கொரோனா  தொற்று  பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஓமனில் கடந்த சில நாட்களாகவே கொரோனா  தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்த ஊரடங்கு நேற்று காலை 4 மணியுடன் நிறைவடைந்த நிலையில் , நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

ஓமன் நாட்டில் பின்பற்றப்படும் கொரோனா தடுப்பு முறை…. இந்திய காணொலி காட்சி மூலம் சந்திப்பு….!!!

ஓமன் நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து தன்னார்வலர்களுடன் இந்திய தூதரகம் சிறப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளது. ஓமன்நாட்டில் இந்திய தன்னார்வளர்கள் காணொலிக் காட்சி மூலமாக சிறந்த ஆலோசனை நடைபெற்றது. இதில் முனு மகவர் என்ற இந்திய தூதர் கலந்து கொண்டு தலைமை தாங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில் மஸ்கட், நிஸ்வா, சுகர், இப்ரி, சலாலா போன்ற ஓமன் நாட்டின் பல்வேறு இடங்களில் சமூகப் பணி செய்துவரும் இந்தியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். இப்பொழுது அவர் அங்கு வசித்து வரும் இந்தியர்களுக்கு […]

Categories

Tech |