பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் அளித்த பேட்டியில் பல விஷயங்கள் உண்மை இல்லை என்று உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது. பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினர் ஓப்ராவுடனான பேட்டியில் பல விஷயங்கள் உண்மை இல்லாததால் இது குறித்து ஓப்ராவும் ,சிபிஎஸ் தொலைக்காட்சி நிறுவனமும் விசாரணை மேற்கொள்வார்களா?என்பது பற்றி கேள்வி எழும்பியுள்ளது. அந்தப் பேட்டியில் ஹரியின் மனைவி மேகன் ராஜ குடும்பத்தை பற்றி இனவெறி, பாலின பாகுபாடு போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது சுமத்தினார். அந்த […]
