ஐரோப்பிய நாடான பின்லாந்து உக்ரைன் போரை தொடர்ந்து நோட்டா அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பான நோட்டா அமைப்பில் இணைவதற்கு பின்லாந்து அதிபர் பச்சை கொடி காட்டி உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. நோட்டா ராணுவக் கூட்டணியில் பின்லாந்து சேர்வதற்கு அதிபர் சவ்லி நினிஸ்டோ இன்று ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்து பாதுகாப்புக் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் ஒரு பெரிய மாற்றம் இதுவாகும். ரஷ்யாவுடன் 1300 கிலோ […]
