மனதிற்கு பிடித்தால் காதல் திருமணம் செய்து கொள்வேன் என இமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார். ராஷி கண்ணா தமிழ் சினிமாவின் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்க தமிழன் என்ற படங்களை நடித்து ரசிகர்கள் இதயத்தை திருடியது மட்டும்மில்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார். சமிபத்தில் ஒரு பேட்டியில் கூறியது “எனக்கு பயமே கிடையாது, நான் எல்லோருடனும் சகஜமாக பழகுவேன். நெருங்கிய நண்பர்கள் என்று சினிமா […]
