எம்.பி தேர்தலில் ஓபிஎஸ் தனது மகனை ஜெயிக்க வைக்க 850 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்பதற்காக அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தேர்தல் களப்பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.இந்நிலையில் திமுகவில் உறுப்பினர் சேர்க்கை இணையவழி மூலம் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. தேனி அருகே கொடுவிலார்பட்டி இணையவழி உறுப்பினர் சேர்க்கையில் கலந்துகொண்ட தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க […]
