ஆன்லைன் மூலம் ஓபிசி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறையை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை /ஆதார் அட்டை /குடும்ப அட்டை சாதி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign in Option இருக்கும். Sign in பகுதியில் Franchisee Login மற்றும் Citizen Login என்று இரண்டு Option-கள் கொடுக்கபட்டிருக்கும். அதில் Citizen Login என்ை Option-ஐ கிளிக் […]
