OBC இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அக்.26ஆம் தேதி தீர்ப்பு வழங்க இருக்கின்றது. தமிழ்நாடு மொத்தம் எதிர்பார்க்கக்கூடிய வழக்கில்தான் அக்டோபர் 26 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று முதல் வழக்காக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு என்பது வழங்கப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும், ஒரே ஒரு கட்சி தவிர ஒருமித்த குரலில் ஓபிசி மாணவர்களுக்கு மத்திய அரசு தொகுப்பிற்கு தமிழக அரசில் இருந்து ஒதுக்கக் கூடிய மருத்துவ இடங்களில் 50% ஓபிசி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற […]
