தென் சென்னை வடக்கு – மேற்கு மாவட்டம் அதிமுக சார்பில் நேற்று மொத்தமாக பல பொறுப்புகள் நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு கொடுத்தது எடப்பாடி அணியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள், எதிர்காலத்தில்.. இன்னும் கொஞ்ச காலத்தில் ஓபிஎஸ் அவர்களுடைய உழைப்பும், நியாயம், நீதி, நேர்மை, சத்திய தர்மம், என்றைக்கும் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. ஓபிஎஸ் அவர்களை ஓபிஎஸ் அவர்களின் தலைமையில் இயங்கக்கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு எங்களது […]
