Categories
தமிழ் சினிமா

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு…. உரிய நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்….!!!!

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான, ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதி வேகமாக பரவி வருகிறது. மேலும் தமிழகத்தில் உருமாறிய  ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. இது மிகுந்த கவலை அளிக்கிறது. ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி செல்லுதல் ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் இதை பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி மருந்துகளை அரசு பயன்படுத்த வேண்டும்…. ஓபிஎஸ் வேண்டுகோள்….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாமல் உள்ள தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாடு […]

Categories

Tech |