Categories
அரசியல்

ஓ.பி.எஸ் சூப்பர் மூவ்…. இ.பி.எஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன….? எது நடந்தாலும் வெற்றி இவருக்குத்தான்….!!!

தமிழகத்தில் வருகிற ஜூலை 9-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியின் சின்னங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஏ மற்றும் பி என்ற 2 படிவங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்களை அ.தி.மு.க சார்பில் சமர்ப்பிப்பதற்காக ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இது தொடர்பாக ஓ.பி.எஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் வெற்றி செல்லாது… என அறிவிக்க கோரி வழக்கு…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவருடைய வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த பகுதியை சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories

Tech |