தேனி மாவட்ட பெரியகுளம் அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது தேனி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம். வனத்திற்கு அருகில் தோட்டம் இருப்பதால் தோட்டத்தை சுற்றிலும் சோலார் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த வேலியில் சிக்கி 2 வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. இது தொடர்பாக வனத்துறை விசாரணை மேற்கொண்டதில் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைந்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட […]
