ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிர் எதிர் துருவங்களாக மாறி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி வருகின்றனர். இதில் அதிமுக கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் பக்கம் இருப்பதால் அவருக்கு சாதகமாகவே அனைத்து நிகழ்வுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வங்கி கணக்குகளை மேற்கொள்ளலாம் என வங்கியில் இருந்து அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது உச்ச […]
