பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் தலைமையில் ஒன்பது பொதுக்குழு உறுப்பினர்கள் இபிஎஸ்-க்கு ஆதரவளிப்பதாக அவரை சந்திக்க வந்துள்ளனர். அதிமுகவில் மொத்தம் உள்ள 2655 பொதுக்குழு உறுப்பினர்களில் ஜூலை 11 இல் நடக்க உள்ள பொதுக் குழு கூட்டத்தில இபிஎஸ் தரப்பு எடுக்கும் முடிவுகளுக்கு 2432 பேர் தற்போது வரை ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது ஓபிஎஸ் க்கு ஆதரவாக இருந்த 9 பொதுக்குழு உறுப்பினர்களும் இபிஎஸ் க்கு ஆதரவாக மாறியுள்ளனர்.
