அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தை வரையறை செய்யப்பட்ட 23 தீர்மானங்களை தவிர வேறு எந்தத் தீர்மானங்களையும் நிறைவேற்றக் கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் பொதுக்குழுவை நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவு கொடுத்தது. அதன்படி ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று காலை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை பொதுக்குழு […]
