உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பிஎ.ஸ் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்ற வலியுறுத்தி எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் தனித்தனியே மனு கொடுத்துள்ளனர். அதன்படி எடப்பாடி பழனிச்சாமி அ.தி.முக. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து வருவாய்த்துறை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளார். இதை உடனடியாக ரத்து செய்து, கட்சி அலுவலகத்தை ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் போது கட்சி அலுவலகத்தின் […]
