மதுரை மாவட்டத்திலுள்ள பரவை பகுதியில் புதிய குளியலறை, புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிந்தது கட்சி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லூர் ராஜு காவி கொடி இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க […]
