மதுரையில் செல்வாக்குமிக்க நபராக விளங்கும் செல்லூர் ராஜுவுக்கு இபிஎஸ் தரப்பில் முக்கியத்துவம் இல்லை என்றும் மாற்றாக முன்னால் அமைச்சர் ஆர் பி உதயகுமாரையே எடப்பாடி பழனிச்சாமி அதிகம் நம்புகிறார். அதனைப் போலவே நீண்ட நாட்களாக ஆர்பி உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜு இடையே பவர் பாலிடிக்ஸ் நடைபெற்று வருகிறது. இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆர் பி உதயகுமாரை அங்கீகரித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி வரை வழங்கி இருப்பது செல்லூர் ராஜுவை மிகவும் வெறுப்படையை செய்துள்ளது. […]
