ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு பல முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணை தொடர்பாக சசிகலா பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது எனக்காக தொண்டர்கள் பல கோயில்களில் வேண்டுதல் வைத்திருந்தார்கள். அதை நிறைவேற்றுவதற்காக இப்போது நாம் கோயில்களுக்கு சென்று வருகிறேன். கடவுளுக்கு தெரிந்த உண்மை இப்போது ஓ.பன்னீர் செல்வத்தின் மூலம் மக்களுக்கு தெரிய வந்துள்ளது. எது உண்மையோ […]
