ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருள் ஒன்று எனில், அதை டெலிவரி செய்வது வேறொரு பொருளாக உள்ளது. இதுபோன்று ஏதொ ஓரிரு இடத்தில் நடந்து இருந்தால் தவறு என புரிந்துக்கொள்ளலாம். ஆனால் நூற்றுக்கணக்கானோரிடம் இதுபோன்ற மோசடி அரங்கேறி இருக்கிறது. இவற்றிற்கு பின்னால் மோசடி கும்பலின் தந்திரம் உள்ளது. அதுகுறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம். வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யும் வேளையில் தயாரிப்பைத் தேர்ந்தெடுத்த பின், நேரடியாகப் பணம் செலுத்தி டெலிவரி செய்யப்படும் வரை காத்திருக்கின்றனர். இவ்வாறு ஷாப்பிங் செய்வது உங்களது தயாரிப்பைப் […]
