சீன நாட்டின் சினோஜீன் பயோடெக்னாலஜி நிறுவனம் குளோனிங் தொழில்நுட்பத்தில் ஓநாயை உருவாக்கி அசத்தியிருக்கிறது. சீன நாட்டின் சினோஜீன் நிறுவனமானது, ஆர்க்டிக் வகையை சேர்ந்த ஓநாயை, குளோனிங் முறை மூலமாக உருவாக்கியிருக்கிறது. அதற்கு மாயா என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. உலகிலேயே குளோனிங் மூலமாக முதல் முறையாக பிறந்த ஓநாய் இதுதான். கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதி அன்று பெய்ஜிங் ஆய்வகத்தில் இந்த ஓநாய் பிறந்தது. தற்போது 100 நாட்களாகியும் ஆரோக்கியமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கையாக ஒரு […]
