தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் பல அதிரடியான திட்டங்களையும் எடுத்து வருகிறது. இந்நிலையில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் ரூ.3000 உதவித் தொகையை டிசம்பர் 21ஆம் தேதி முதல் முக ஸ்டாலின் வழங்குவார் என்று […]
