Categories
தேசிய செய்திகள்

ஜேஇஇ நுழைவுத்தேர்வு தற்காலிகமாக நிறுத்தம்… கல்வித்துறை மந்திரி தகவல்….!!

 கொரோனா நோய் பரவல் காரணமாக மே மாதம் நடைபெற இருந்த ஜேஇஇ நுழைவுத்தேர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால்  தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்காக வளர்த்தெடுக்கும் நோக்குடன் அறிவியலாளர்களையும், பொருளியலாளர்களையும் உருவாக்க இக்கழகம் உருவாகின. இதனை ஐஐடி எனவும் இவற்றில் படித்தவர்களை ஐஐ.டியர் எனவும் விளக்கப்படுகிறது. இப்போது இந்நிறுவனம் 13 தன்னாட்சி பெற்ற கல்விக் கூடங்களாக திகழ்கிறது. உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐஐடி களில் மாணவர்களின் சேர்க்கைகாக […]

Categories

Tech |