எங்கள் ஓட்டு அதிமுகவுக்கு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இது அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 12ம் தேதியுடன் விருப்ப மனு தாக்கல் முடிவடைகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிமுக, திமுக போன்ற பல கட்சிகள் போட்டி போட்டு வருகின்றனர். பல புதிய கட்சிகள் இந்த முறை தேர்தலில் களம் காண்கிறது. தேர்தல் […]
