ஹைதராபாத்தில் நடைபெற்ற வலிமை படத்தின் ஷூட்டிங்கில் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சிகளை இயக்குனர் வெளியிட்டுள்ளார். இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் தல அஜித் இணைப்பில் உருவாகிவரும் ‘வலிமை‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தள்ளிப் போன நிலையில் ஹைதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் நடைபெற்றது. போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கும் இப்படத்திற்கான பைக் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்தப் படப்பிடிப்பின் போது அஜித்திற்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ‘வலிமை‘ படத்தில் […]
