சீனாவில் ஓட்டுனர் இல்லாத வாகனங்களை இயக்குவதற்கு 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஸ்மார்ட் சாலை அமைந்துள்ளது. ஹுவேய் நிறுவனம் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் ஓட்டுநர் இல்லாத வாகனங்களை ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு ஸ்மார்ட் சாலையை அந்நிறுவனம் அமைத்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவேய் நிறுவனம், போக்குவரத்துத் துறையில் கால்பதிபதற்காக முதற்படியாக ஊக்சி நகரில் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு தானாக இயங்கும் பேருந்து சேவையை இயக்கி வைத்துள்ளது. வேகத்தடைகள், சாலை சந்திப்புகள், நிறுத்தங்கள் ஆகியவற்றில் இந்த […]
