பிரித்தானியாவில் ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய நாட்டில் கனரக வாகன ஓட்டுனர்களின் பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது தேவைக்கு அதிகமாக அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரித்தானிய நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்க முடியாமல் தவிப்பதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் கூரியதாவது, “இந்த நெருக்கடியான சூழலில் 6 பிரித்தானிய மக்களில் ஒருவர் […]
