சென்னையில் ஓலா போன்ற வாகனங்கள் ஆன்லைனில் புக்கிங் செய்யும் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்வதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது அதுபோன்றுதான் சென்னை போன்ற பெருநகரங்களில் Ola, Uber, Rapido உள்ளிட்ட நிறுவனங்கள் வாடகை ஆட்டோ, வாடகை கார், வாடகை பைக் உள்ளிட்ட வசதிகளை வழங்கி வருகின்றது. வழக்கமாக எங்கேயாவது செல்ல வேண்டுமென்றால் ஆட்டோ அல்லது கார் தேடிச்சென்று புக்கிங் செய்தால் […]
