லண்டனில் ஒரு டாக்ஸியில் தனியாக பயணம் செய்த பெண்ணை அந்த ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டனில் உள்ள இஸ்லிங்டனில் என்ற பகுதியில் கடந்த 7ம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் ஒரு பெண் டாக்ஸியில் ஏறியிருக்கிறார். அப்போது அதன் ஓட்டுநர் Wormwood Scrubs என்ற இடத்திற்கு வாகனத்தை கொண்டு சென்று, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன்பிறகு, அந்த பெண்ணை அங்கேயே இறக்கி விட்டுவிட்டு வாகனத்தில் தப்பி விட்டார். […]
