பிரெக்ஸிட் காரணமாக ஓட்டுநர் ஒருவரின் உணவை அதிகாரிகள் பறிக்கும் ஒரு வீடியோ வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் பிரக்சிட்டுக்காக பிரதமர் மற்றும் அரசியல்வாதிகள் போராடினர். தற்போது இவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால் தினசரி வேலைக்கு செல்லும் ஓட்டுனர்களுக்கு தான் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரெக்சிட்டினால் அடிப்படை தொழிலாளர்கள் மிகவும் கடுப்படைந்து வருகின்றனர். மேலும் தற்போது வெளியான ஒரு வீடியோவை இதற்கு உதாரணமாக கூறலாம். அதாவது அந்த வீடியோவில் ஓட்டுனர் ஒருவரிடம் நெதர்லாந்து காவல் […]
