சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் சரக்கு ஆட்டோ டிரைவரான ராஜா(36) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், மகன்களும் இருக்கின்றனர். அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் ராஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண்ணுக்கு 13 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் சித்தோடு பகுதியில் தனியாக வீடு எடுத்து ராஜா அந்த பெண் மற்றும் அவரது மகளோடு […]
