பிரிட்டனின் பரபரப்பு துறைமுகமான Felixstoweவில் கண்டெய்னர்கள் குவிந்து கிடப்பதால் சூப்பர் மார்க்கெட்டில் விநியோகமானது தடைபடும் சூழல் உருவாகியுள்ளது. பிரிட்டன் Felixstowe துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் கண்டெய்னர்களினால் சூப்பர் மார்க்கெட்களில் விற்பனையானது தடைபட்டுள்ளது. இதனால் உணவு பண்டங்களின் தட்டுப்பாடு மட்டுமல்லாமல் பல்வேறு சிறு வணிகங்களும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது கனரக வாகனங்களை இயக்க ஓட்டுநர்கள் இல்லாததன் காரணமாகவே துறைமுகத்தில் சுமார் 10 நாட்களுக்கும் மேலாக கண்டெய்னர்கள் வெளியேற்றப்படாமல் உள்ளன. Felixstowe துறைமுகத்திலிருந்து தான் பிரிட்டனுக்கு 40 சதவீதம் […]
