தமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சிக்கு பயன்படுத்தும் இலகு ரக வாகனங்களை 8 வருடங்களுக்கு பிறகும், கனரக வாகனங்களை 10 ஆண்டுகளுக்குப் பிறகும் மாற்றிவிட்டு புதிய வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்று 2011ஆம் ஆண்டு தமிழக போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை பிறப்பித்தது. இந்த சுற்றறிக்கை கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் அமலுக்கு வந்த நிலையில் 2020ஆம் வருடம் முதல் புதிய வாகனங்களை பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனை எதிர்த்து […]
