உலகம் முழுவதும் பிரபல குறுந்தகவல் பரிமாற்ற செயலியாக இருக்கும் வாட்ஸ்அப், பயனர்களுக்கு புதுப்புது அம்சங்களில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வீடியோ கால், ஆடியோ கால், வாய்ஸ் மெசேஜ் போன்ற பல அம்சங்கள் வாட்ஸ் அப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் போலிங் வசதியும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் குரூப் சாட்டில் இடம்பெறும். குரூப்பில் உள்ள நபர்கள் கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டு வாக்களிக்கலாம் எனவும் அதன் முடிவுகளும் குரூப்பில் காட்டப்படும் என […]
