ஆன்லைன் சூதாட்டத்தில் ரூபாய் 2 லட்சம் பணம் இழந்ததால் ஓட்டல் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள மேற்கு மாம்பலம் நாகாத்தம்மன் பகுதியில் வசித்து வருபவர் 24 வயதான காந்திராஜா. இவர் வேளச்சேரி அருகிலுள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளகவே ஆன்லைன் விளையாட்டில் சூதாடிய காந்திராஜா ரூபாய் 2 லட்சம் வரை பணத்தை இழந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காந்திராஜா வீட்டில் யாரும் இல்லாத […]
