சட்ட விரோதமாக மது விற்பனை செய்த தாபா ஓட்டல் உரிமையாளர்களை கைது செய்த போலீசார் 2 உணவகத்திற்கும் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் மது விற்பனையை தடுக்க காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் முத்துதமிழ்செல்வன் தலைமையில் காவல்துறையினர் திருச்செங்கோடு பகுதியிலில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் திருச்செங்கோடு-பரமத்திவேலூருக்கு செல்லும் சாலையில் உள்ள தாபா உணவகத்தில் சட்ட […]
